Wednesday, December 2, 2009

ஷைலஜா எண்ணிய முடித்தல் வேண்டும்

ஷைலஜா "எண்ணிய முடித்தல் வேண்டும்" என்ற பதிவை அழகாக எழுதுகிறார்.

பெங்களூரு வாழ் பிரபல எழுத்தாளர்!

இலக்கிய பீடம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றவர்.

My Photo

Saturday, November 28, 2009

கலகலப்ரியா

கலகலப்ரியா ரொம்ப அருமையா எழுதுறாங்க.

My Photo

Thursday, November 26, 2009

ராஜேஸ்வரி ரசனைக்காரி

அருமையாக எழுதுறாங்க ராஜேஸ்வரி!

ரசனைக்காரி

மூடுபனி என்றே பெயரே அருமை தான்! அவர் லேட்ஸ்டா எழுதியிருக்கிற ரமணா டைப் சம்பவம், திகில்.

My Photo

Wednesday, November 25, 2009

ராமலக்ஷ்மி - முத்துச்சரம்

ராமலக்ஷ்மி மிகவும் அருமையா எழுதுறாங்க. பெங்களூர் வாசி!

My Photo

18 நவம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில் மறுகூட்டல் கதை எழுதியிருக்காங்க.

Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Monday, September 14, 2009

அக்கம் பக்கம்

அமுதா கிருஷ்ணா எழுதும் அக்கம் பக்கம் ப்ளாக் மிகவும் நன்றாக உள்ளது. படங்களோடு அருமையாக எழுதுகிறார்!

வாழ்த்துக்கள்!

My Photo

Saturday, September 5, 2009

இம்சை அரசி

இம்சை அரசி என்ற பெயர் எழுதி பதிவுலகில் ரொம்ப நாளாக கலக்குபவர் ( ப்லோகருக்கு இன்னைக்கு 10 வருஷம் ஆச்சு ).

முதன் முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கினாங்களாம். தகவலுக்கு நன்றி அப்துல்லா அண்ணே.

அது அவுங்க ஜெயமான ராஜாங்கம் தான்!

ரொம்போ ரொம்போ நல்லா எழுதுகிறார்!

My Photo

Wednesday, August 26, 2009

சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை

நாளை ( ஆகஸ்ட் 27, 2009 )அதிகாலை ஐந்தரைக்கு இதய அறுவை செய்யும் திரு சிங்கைநாதனுக்கு எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். மேலும் விவரங்கள் இங்கே.


Saturday, August 15, 2009

சுதந்திர தின வாழ்த்துக்கள்



சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே.

எல்லோரும் சந்தோசமாக கொண்டாடுவோம்.

இந்தியர்களை மதிப்போம்.

இந்தியர்களாய் இருப்போம்.

இந்தியா பொருட்களை வாங்குவோம்.

இந்தியாவில் டாக்டர்களை நம்புவோம்.

வெளி நாட்டு மோகத்தை அறவே கைவிடுவோம்!

பாரத மாதாவை வணங்குவோம்!

Monday, August 3, 2009

அவசியம் படிக்க சில பதிவுகள்

பெண்கள் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் 'என் இல்லத்தில்' இருந்து

இந்த பதிவுகளை படியுங்கள். விஷயம் அருமை.

திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)





சாப்பிட 12 விதிமுறைகள்

Sunday, August 2, 2009

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களை நினைத்து பார்க்க ஒரு நாள்!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

தொடர்ந்து என் எழுத்துக்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

http://www.kathiyavad.com/scraps/scrapsimg/2529-828301eo8.gif

நண்பர் ரமேஷ் எனக்கு பெண்கள் பதிவுகள் ப்லாகிர்க்காக இண்டரெஸ்டிங் ப்ளாக் அவார்ட் கொடுத்துள்ளார். நன்றி!

Tuesday, July 28, 2009

என் இனிய இல்லம்

மிஸஸ்.பைஸா காதர் அவர்கள் எழுதும்

என் இனிய இல்லம்

அருமையா இருக்கு.

தெளிவான குறிப்புக்கள் கொடுக்கிறாங்க.

மேலும் அவர் நடத்துவது arts and crafts மற்றும் ப்யூட்டி கார்னர்

My Photo

Friday, July 24, 2009

புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் அவர்கள் எழுதும்

புதுகைத் தென்றல்

மிகவும் அருமையாக உள்ளது.... (ஏற்கனவே, ப்லாக்ரோல் பக்கத்தில் இருக்கு )

அவருடைய ப்ரோபயிலில் க்ளிக் செய்தால், அவர் எழுதும் மற்ற பதிவுகளை பார்க்கலாம்!

அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் ஊர்காரர்!



அம்மாக்களின் வலைப்பூக்கள் என்பதும் ஒரு அருமையான தளம்.

ஆங்கிலத்திலும் பதிவுகள் கொடுக்கலாமே? உலகம் முழுதும் ரீச் இருக்கும்! ( இருக்கா? )

( என்னையும் கொஞ்சம் அம்மாக்களின் வலைப்பூக்கள் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்... )

விகடன் வரவேற்பறையில் பெண்கள் பதிவுகள்

இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது பெண்கள் பதிவுகள் தளம்.

வாழ்த்துக்களுக்கு....நன்றி.



இப்போ கொஞ்சம் தளத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி மெருகு ஊட்டனும்!

Thursday, July 9, 2009

வித்யாவின் Scribblings

ரொம்ப நல்லா எழுதறாங்க...

வித்யாவின் Scribblings

வாழ்த்துக்கள்...

My Photo

Monday, June 29, 2009

தமிழிச்சி தமிழ் இனிக்கும்

தமிழிச்சி தமிழ் இனிக்கும் என்ற பதிவு எழுதுறாங்க!

My Photo

மிகவும் நன்றாக இருக்கு!

இங்கே நீங்கள் படிக்கலாம்...

(அப்புறம் அல்லாரும் இந்த ப்லோக்கையும் , மற்ற ப்லாகையும் பாலோ பண்ணுங்க ப்ளீஸ்! )

Sunday, June 28, 2009

மௌன ராகங்கள்

மௌன ராகங்கள் என்றபதிவு ஜெஸ்வந்தி என்பவர் எழுதுகிறார்.

நன்றாக உள்ளது.


My Photo

Friday, May 29, 2009

அமுதாவின் - என் வானம்

அமுதாவின் - என் வானம் மிகவும் நன்றாக உள்ளது...

My Photo

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Saturday, April 25, 2009

விக்னேஷ்வரி

விக்னேஷ்வரி நல்லா எழுதுறாங்க. ;-)

விக்னேஷ்வரி

சாப்பாடு தவிர மற்ற அனைத்து விசயமும் எழுதுங்க.

வாழ்த்துக்கள்.

My Photo

Wednesday, March 18, 2009

ஸாரி

என்ன சொல்றது, ஒன்னும் எழுத முடியலே.

தேர்தலும், சார்ந்த விசயமும் நல்ல இருக்கும்.

சமையல் குறிப்பு செக்சன் கண்டிப்பாக வேண்டும்.

செலவு குறைப்பு வித்தைகள் ஆளுக்கு ஆள், சொல்லி உதவலாம்.

மேலும், உங்களுக்கு தெரிந்த பெண்கள் பதிவுகளை, உடனே தெரிவியுங்கள்.