Friday, July 24, 2009

புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் அவர்கள் எழுதும்

புதுகைத் தென்றல்

மிகவும் அருமையாக உள்ளது.... (ஏற்கனவே, ப்லாக்ரோல் பக்கத்தில் இருக்கு )

அவருடைய ப்ரோபயிலில் க்ளிக் செய்தால், அவர் எழுதும் மற்ற பதிவுகளை பார்க்கலாம்!

அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் ஊர்காரர்!



அம்மாக்களின் வலைப்பூக்கள் என்பதும் ஒரு அருமையான தளம்.

ஆங்கிலத்திலும் பதிவுகள் கொடுக்கலாமே? உலகம் முழுதும் ரீச் இருக்கும்! ( இருக்கா? )

( என்னையும் கொஞ்சம் அம்மாக்களின் வலைப்பூக்கள் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்... )

விகடன் வரவேற்பறையில் பெண்கள் பதிவுகள்

இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது பெண்கள் பதிவுகள் தளம்.

வாழ்த்துக்களுக்கு....நன்றி.



இப்போ கொஞ்சம் தளத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி மெருகு ஊட்டனும்!