Sunday, December 7, 2008

அவந்திகாவின் ச்சும்மா சும்மா

ச்சும்மா சும்மா என்ற பதிவு அவந்திகா எழுதுகிறார்...

நல்லா இருக்குது...

கலையரசியின் உயிர்ப்பு

கலையரசியின் உயிர்ப்பு இங்கே படிக்கலாம்..

உயிர்ப்பு

நிறைய விவரங்கள். ஊருக்கு கிளம்பும் அவசரம். நாளை படித்து சொல்கிறேன்.