Friday, December 19, 2008

கண்மணி

கண்மணி அவர்கள் எழுதும் இரண்டு பதிவுகள்..

அரும்புகள்

கௌதமி

படித்து பயன் பெருக. கண்மணி நல்லா எழுதுறாங்க.

Tuesday, December 16, 2008

அன்புடன் அருணா

இந்த ப்லோகின் பஸ் பிடியுங்க... நல்ல பிரயாணம் ...

சரி பெயரில் எதற்காக இறக்க வேண்டும்? புரியலே....

வி.பி. ஆக இருக்கிறார், ஜெய்பூரில். வைஸ் ப்ரேசிடன்ட் அல்லது வைஸ் பிரின்சிபல்?

அன்புடன் அருணா... கவிதை மழை... வாழ்த்துக்கள்...