Tuesday, December 16, 2008

அன்புடன் அருணா

இந்த ப்லோகின் பஸ் பிடியுங்க... நல்ல பிரயாணம் ...

சரி பெயரில் எதற்காக இறக்க வேண்டும்? புரியலே....

வி.பி. ஆக இருக்கிறார், ஜெய்பூரில். வைஸ் ப்ரேசிடன்ட் அல்லது வைஸ் பிரின்சிபல்?

அன்புடன் அருணா... கவிதை மழை... வாழ்த்துக்கள்...

7 comments:

தேவன் மாயம் said...

அருணா ஒன்னுமே புரியலே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தெரிஞ்சேதான் பின்னாடி ஸ்டேண்டு வைக்கறாங்கலா.......
இல்ல தெரியாம வைக்கறாங்க.........

Sanjai Gandhi said...

//சரி பெயரில் எதற்காக இறக்க வேண்டும்? புரியலே....//

முதலில் தலைப்பே இப்படி தான் வச்சிருந்தாங்க.. பிறகு என்னை மாதிரி தம்பிகளின் கொலைவெறி மிரட்டலுக்கு பயந்து :) தலைப்பை மாத்திட்டாங்க.. :)

Sanjai Gandhi said...

Please remove the word verification.. :(

அன்புடன் அருணா said...

//வைஸ் ப்ரேசிடன்ட் அல்லது வைஸ் பிரின்சிபல்?//

அடடா....VPக்கு விகெ ப்ரெசிடென்ட்னு கூட எடுத்துக்கலாமோ???
நான் VPங்க....(வைஸ் பிரின்சிபல்)
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai said...

//முதலில் தலைப்பே இப்படி தான் வச்சிருந்தாங்க.. பிறகு என்னை மாதிரி தம்பிகளின் கொலைவெறி மிரட்டலுக்கு பயந்து :) தலைப்பை மாத்திட்டாங்க.. :)//

ம்ம்ம் அதெல்லாம் பெரிய கதை...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//அருணா ஒன்னுமே புரியலே!//

ஒருவேளை உங்களுக்கு புதுக்கவிதை புரியாதோ???
அன்புடன் அருணா