Showing posts with label அம்மாக்களின் வலைப்பூக்கள். Show all posts
Showing posts with label அம்மாக்களின் வலைப்பூக்கள். Show all posts

Friday, July 24, 2009

புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் அவர்கள் எழுதும்

புதுகைத் தென்றல்

மிகவும் அருமையாக உள்ளது.... (ஏற்கனவே, ப்லாக்ரோல் பக்கத்தில் இருக்கு )

அவருடைய ப்ரோபயிலில் க்ளிக் செய்தால், அவர் எழுதும் மற்ற பதிவுகளை பார்க்கலாம்!

அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் ஊர்காரர்!



அம்மாக்களின் வலைப்பூக்கள் என்பதும் ஒரு அருமையான தளம்.

ஆங்கிலத்திலும் பதிவுகள் கொடுக்கலாமே? உலகம் முழுதும் ரீச் இருக்கும்! ( இருக்கா? )

( என்னையும் கொஞ்சம் அம்மாக்களின் வலைப்பூக்கள் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்... )