இம்சை அரசி என்ற பெயர் எழுதி பதிவுலகில் ரொம்ப நாளாக கலக்குபவர் ( ப்லோகருக்கு இன்னைக்கு 10 வருஷம் ஆச்சு ).
முதன் முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கினாங்களாம். தகவலுக்கு நன்றி அப்துல்லா அண்ணே.
அது அவுங்க ஜெயமான ராஜாங்கம் தான்!
ரொம்போ ரொம்போ நல்லா எழுதுகிறார்!
Saturday, September 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என் தங்கச்சி பத்தின பதிவா!!! குட் குட் குட்!!!!!
இம்சை அரசியின் வலைப்பூ பற்றி விகடன் வரவேற்பறையில் படித்த பின் தான் எனக்கு வலைப்பூ பற்றியே தெரியும். நான் வலைப்பூ துவங்க காரணகர்த்தா இவர் தான். :)))
Post a Comment