Wednesday, August 26, 2009

சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை

நாளை ( ஆகஸ்ட் 27, 2009 )அதிகாலை ஐந்தரைக்கு இதய அறுவை செய்யும் திரு சிங்கைநாதனுக்கு எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். மேலும் விவரங்கள் இங்கே.


Saturday, August 15, 2009

சுதந்திர தின வாழ்த்துக்கள்



சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியர்களே.

எல்லோரும் சந்தோசமாக கொண்டாடுவோம்.

இந்தியர்களை மதிப்போம்.

இந்தியர்களாய் இருப்போம்.

இந்தியா பொருட்களை வாங்குவோம்.

இந்தியாவில் டாக்டர்களை நம்புவோம்.

வெளி நாட்டு மோகத்தை அறவே கைவிடுவோம்!

பாரத மாதாவை வணங்குவோம்!

Monday, August 3, 2009

அவசியம் படிக்க சில பதிவுகள்

பெண்கள் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் 'என் இல்லத்தில்' இருந்து

இந்த பதிவுகளை படியுங்கள். விஷயம் அருமை.

திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)





சாப்பிட 12 விதிமுறைகள்

Sunday, August 2, 2009

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களை நினைத்து பார்க்க ஒரு நாள்!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

தொடர்ந்து என் எழுத்துக்களை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

http://www.kathiyavad.com/scraps/scrapsimg/2529-828301eo8.gif

நண்பர் ரமேஷ் எனக்கு பெண்கள் பதிவுகள் ப்லாகிர்க்காக இண்டரெஸ்டிங் ப்ளாக் அவார்ட் கொடுத்துள்ளார். நன்றி!

Tuesday, July 28, 2009

என் இனிய இல்லம்

மிஸஸ்.பைஸா காதர் அவர்கள் எழுதும்

என் இனிய இல்லம்

அருமையா இருக்கு.

தெளிவான குறிப்புக்கள் கொடுக்கிறாங்க.

மேலும் அவர் நடத்துவது arts and crafts மற்றும் ப்யூட்டி கார்னர்

My Photo

Friday, July 24, 2009

புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் அவர்கள் எழுதும்

புதுகைத் தென்றல்

மிகவும் அருமையாக உள்ளது.... (ஏற்கனவே, ப்லாக்ரோல் பக்கத்தில் இருக்கு )

அவருடைய ப்ரோபயிலில் க்ளிக் செய்தால், அவர் எழுதும் மற்ற பதிவுகளை பார்க்கலாம்!

அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் ஊர்காரர்!



அம்மாக்களின் வலைப்பூக்கள் என்பதும் ஒரு அருமையான தளம்.

ஆங்கிலத்திலும் பதிவுகள் கொடுக்கலாமே? உலகம் முழுதும் ரீச் இருக்கும்! ( இருக்கா? )

( என்னையும் கொஞ்சம் அம்மாக்களின் வலைப்பூக்கள் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்... )

விகடன் வரவேற்பறையில் பெண்கள் பதிவுகள்

இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது பெண்கள் பதிவுகள் தளம்.

வாழ்த்துக்களுக்கு....நன்றி.



இப்போ கொஞ்சம் தளத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி மெருகு ஊட்டனும்!