தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
இந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது! இங்கே பாருங்கள்
5 comments:
நன்றி பெண்கள் பதிவுகள். என்னையும் உங்கலுடன் இணைத்து கொண்டதுக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி வனிதா. இப்படி ஒரு தளம் ஆரம்பித்ததுக்கு வாழ்த்துக்கள்.
வினிதா நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
நான் வனிதா இல்லை வினிதா.
prabhadamu - you should allow the visible profile, with contact info.
நன்றி!
:-)
வினிதா மன்னிக்கனும் நான் இன்னிக்கிதான் பதிவு பார்த்தேன். உங்க பெயரை தவறுதலா பதிவு செஞ்சுட்டேன் சாரிப்பா.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment