Saturday, January 16, 2010

பெண்கள் பதிவுகள் எதற்கு?

இந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது! இங்கே பாருங்கள்


சில வாத்திகளின் நக்கல் அளவிற்கு அதிகமாக இருக்கு. பெண்கள் எழுதும் பதிவுகளிலேல்யே சுற்றி சுற்றி வந்து கமன்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்

9 comments:

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கள்

Priya said...

வாழ்த்துக்கள்!!!

//சில வாத்திகளின் நக்கல் அளவிற்கு அதிகமாக இருக்கு. பெண்கள் எழுதும் பதிவுகளிலேல்யே சுற்றி சுற்றி வந்து கமன்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்// .....அப்படியா:-???

Vinitha said...

அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம்!

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

கண்ணகி said...

என்னையும் சேர்த்துக்கங்க...

Unknown said...

நானும் உங்களுடன் இனைந்துக்கொள்ளலாமா?
பெயர்-தமிழ்குடும்பம்
EMAIL-tamilkudumbam@gmail.com
URL-http://kudumbamtamil.blogspot.com

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள். வினிதா.

prabhadamu said...

நானும் உங்களுடன் இனைந்துக்கொள்ளலாமா?

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.