Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

பெங்களூரில் சங்கராந்தியும் இன்றிரவு கொண்டாடுகிறார்கள்!

4 comments:

தமிழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் வாழ்த்துக்கள்.... அங்க கரும்புலாம் கிடைக்குதா?

Vinitha said...

நன்றி!

இனிய தமிழ்ப்புத்தாண்டு (?)பொங்கல் வாழ்த்துகள்! :-)

பெங்களூரில் கரும்பில்லாமல் பொங்கலா? ஒன்று இருபது அல்லது முப்பது ருபாய் என்று விற்கிறார்கள்! பூளைபூ கிடைக்கல!

Priya said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!