Saturday, November 28, 2009

கலகலப்ரியா

கலகலப்ரியா ரொம்ப அருமையா எழுதுறாங்க.

My Photo

5 comments:

துபாய் ராஜா said...

அன்புத் தோழியை பற்றி அருமையான அறிமுகம். கவிதை,தொடர்(கதை)கட்டுரை, நையாண்டி,நக்கல், நட்பு என பலமுகம் காட்டும் கலகலப்ரியா கலக்கல் ப்ரியா. இன்னும் எழுத்தில் எவ்வளவோ சாதிக்க வாழ்த்துக்கள்.

நன்றி.வணக்கம்.

vasu balaji said...

நல்ல தொகுப்பு. நல்ல அறிமுகம்.

கலகலப்ரியா said...

அன்புக்கு நன்றி ராஜா..!

கலகலப்ரியா said...

மிக்க நன்றி வினி..! உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது..! (கேட்டிருந்தா சூப்பர் படம் கொடுத்திருப்பேன்ல..=))

கலகலப்ரியா said...

நன்றி ராஜா... ம்ம்... சரி..