Friday, December 19, 2008

கண்மணி

கண்மணி அவர்கள் எழுதும் இரண்டு பதிவுகள்..

அரும்புகள்

கௌதமி

படித்து பயன் பெருக. கண்மணி நல்லா எழுதுறாங்க.

Tuesday, December 16, 2008

அன்புடன் அருணா

இந்த ப்லோகின் பஸ் பிடியுங்க... நல்ல பிரயாணம் ...

சரி பெயரில் எதற்காக இறக்க வேண்டும்? புரியலே....

வி.பி. ஆக இருக்கிறார், ஜெய்பூரில். வைஸ் ப்ரேசிடன்ட் அல்லது வைஸ் பிரின்சிபல்?

அன்புடன் அருணா... கவிதை மழை... வாழ்த்துக்கள்...

Sunday, December 7, 2008

அவந்திகாவின் ச்சும்மா சும்மா

ச்சும்மா சும்மா என்ற பதிவு அவந்திகா எழுதுகிறார்...

நல்லா இருக்குது...

கலையரசியின் உயிர்ப்பு

கலையரசியின் உயிர்ப்பு இங்கே படிக்கலாம்..

உயிர்ப்பு

நிறைய விவரங்கள். ஊருக்கு கிளம்பும் அவசரம். நாளை படித்து சொல்கிறேன்.

Saturday, December 6, 2008

கவிதாவின் பார்வைகள்

இங்கே படியுங்கள் கவிதாவின் பார்வைகள்...

நன்றாக எழுதுகிறார்.

Friday, December 5, 2008

THe WoRLD oF .:: MyFriend ::.

ஒருவர் இந்த பதிவு எழுதுகிறார்...

THe WoRLD oF .:: MyFriend ::.

மலேசிய நாட்டில் வசிக்கிறார் போல உள்ளது.

Thursday, December 4, 2008

சிறு முயற்சி

சிறு முயற்சி என்ற பதிவு எழுதுகிறார் முத்துலெட்சுமி-கயல்விழி.

படியுங்கள்..

Wednesday, September 24, 2008

திவ்யாவின் எண்ணங்கள்

திவ்யாவின் எண்ணங்கள் என்ற பதிவு ஒரு அமெரிக்க வாழ் பெண் எழுதுகிறார்.

படியுங்கள் பயன் பெறுங்கள்.

Wednesday, June 4, 2008

என் பதிவுகள்

நான் ஆங்கிலத்தில் எழுதுவது Vinitha in my own words

எந்த சமையல் குறிப்புகள் Cooking Tips

Saturday, May 24, 2008

பெண்கள் பதிவுகள்

பெண்கள் பதிவுகள் ஓர் அருமையான தளம், உங்கள் பதிவுகளை இங்கு இட.

நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு கமண்டில் உங்கள் பதிவு முகவரி போடவும்.

நன்றிகள்.