Showing posts with label எதற்கு. Show all posts
Showing posts with label எதற்கு. Show all posts

Saturday, January 16, 2010

பெண்கள் பதிவுகள் எதற்கு?

இந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது! இங்கே பாருங்கள்


சில வாத்திகளின் நக்கல் அளவிற்கு அதிகமாக இருக்கு. பெண்கள் எழுதும் பதிவுகளிலேல்யே சுற்றி சுற்றி வந்து கமன்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்