Wednesday, December 2, 2009
ஷைலஜா எண்ணிய முடித்தல் வேண்டும்
ஷைலஜா "
எண்ணிய
முடித்தல் வேண்டும்
" என்ற பதிவை அழகாக எழுதுகிறார்.
பெங்களூரு வாழ் பிரபல எழுத்தாளர்!
இலக்கிய பீடம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றவர்.
Saturday, November 28, 2009
கலகலப்ரியா
கலகலப்ரியா
ரொம்ப அருமையா எழுதுறாங்க.
Thursday, November 26, 2009
ராஜேஸ்வரி ரசனைக்காரி
அருமையாக எழுதுறாங்க ராஜேஸ்வரி!
ரசனைக்காரி
மூடுபனி என்றே பெயரே அருமை தான்! அவர் லேட்ஸ்டா எழுதியிருக்கிற ரமணா டைப் சம்பவம், திகில்.
Wednesday, November 25, 2009
ராமலக்ஷ்மி - முத்துச்சரம்
ராமலக்ஷ்மி
மிகவும் அருமையா
எழுதுறாங்க. பெங்களூர் வாசி!
18 நவம்பர் 2009
யூத்ஃபுல் விகடனில்
மறுகூட்டல் கதை எழுதியிருக்காங்க.
Thursday, October 15, 2009
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எல்லோருக்கும்
என்
இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
!
Monday, September 14, 2009
அக்கம் பக்கம்
அமுதா கிருஷ்ணா எழுதும்
அக்கம்
பக்கம்
ப்ளாக் மிகவும் நன்றாக உள்ளது. படங்களோடு அருமையாக எழுதுகிறார்!
வாழ்த்துக்கள்!
Saturday, September 5, 2009
இம்சை அரசி
இம்சை
அரசி
என்ற பெயர் எழுதி பதிவுலகில் ரொம்ப நாளாக கலக்குபவர் ( ப்லோகருக்கு இன்னைக்கு 10 வருஷம் ஆச்சு ).
முதன் முதலில்
ஒரு
லட்சம்
ஹிட்ஸ்
வாங்கினாங்களாம். தகவலுக்கு நன்றி அப்துல்லா அண்ணே.
அது அவுங்க
ஜெயமான
ராஜாங்கம் தான்!
ரொம்போ ரொம்போ நல்லா எழுதுகிறார்!
Wednesday, August 26, 2009
சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை
நாளை
(
ஆகஸ்ட்
27
, 2009 )
அதி
காலை
ஐந்தரைக்கு
இதய
அறுவை
செய்யும்
திரு
சிங்கைநாதனுக்கு
எல்லோரும்
பிரார்த்தனை
செய்வோம்
.
மேலும்
விவரங்கள்
இங்கே
.
Saturday, August 15, 2009
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்தியர்களே
.
எல்லோரும்
சந்தோசமாக
கொண்டாடுவோம்
.
இந்தியர்களை
மதிப்போம்
.
இந்தியர்களாய்
இருப்போம்
.
இந்தியா
பொருட்களை
வாங்குவோம்
.
இந்தியாவில்
டாக்டர்களை
நம்புவோம்
.
வெளி
நாட்டு
மோகத்தை
அறவே
கைவிடுவோம்
!
பாரத
மாதாவை
வணங்குவோம்
!
Monday, August 3, 2009
அவசியம் படிக்க சில பதிவுகள்
பெண்கள் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் 'என் இல்லத்தில்' இருந்து
இந்த பதிவுகளை படியுங்கள். விஷயம் அருமை.
திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)
சாப்பிட 12 விதிமுறைகள்
Sunday, August 2, 2009
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்களை
நினைத்து
பார்க்க
ஒரு
நாள்
!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
தொடர்ந்து
என்
எழுத்துக்களை
படிக்கும்
அனைவருக்கும்
நன்றி
.
நண்பர்
ரமேஷ்
எனக்கு
பெண்கள் பதிவுகள்
ப்லாகிர்க்காக
இண்டரெஸ்டிங் ப்ளாக் அவார்ட்
கொடுத்துள்ளார்
.
நன்றி
!
Tuesday, July 28, 2009
என் இனிய இல்லம்
மிஸஸ்.பைஸா காதர் அவர்கள் எழுதும்
என் இனிய இல்லம்
அருமையா இருக்கு.
தெளிவான குறிப்புக்கள் கொடுக்கிறாங்க.
மேலும் அவர் நடத்துவது
arts and crafts
மற்றும்
ப்யூட்டி கார்னர்
Friday, July 24, 2009
புதுகைத் தென்றல்
புதுகைத் தென்றல்
அவர்கள்
எழுதும்
புதுகைத்
தென்றல்
மிகவும் அருமையாக உள்ளது.... (ஏற்கனவே, ப்லாக்ரோல் பக்கத்தில் இருக்கு )
அவருடைய ப்ரோபயிலில் க்ளிக் செய்தால், அவர் எழுதும் மற்ற பதிவுகளை பார்க்கலாம்!
அண்ணன்
எம்.எம்.
அப்துல்லாவின்
ஊர்காரர்!
அம்மாக்களின் வலைப்பூக்கள் என்பதும் ஒரு அருமையான தளம்.
ஆங்கிலத்திலும் பதிவுகள் கொடுக்கலாமே? உலகம் முழுதும் ரீச் இருக்கும்! ( இருக்கா? )
( என்னையும் கொஞ்சம்
அம்மாக்களின்
வலைப்பூக்கள்
சங்கத்தில்
சேர்த்துக்கொள்ளுங்கள்
... )
விகடன் வரவேற்பறையில் பெண்கள் பதிவுகள்
இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது
பெண்கள் பதிவுகள்
தளம்.
வாழ்த்துக்களுக்கு....நன்றி.
இப்போ கொஞ்சம் தளத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி மெருகு ஊட்டனும்!
Thursday, July 9, 2009
வித்யாவின் Scribblings
ரொம்ப நல்லா எழுதறாங்க...
வித்யாவின் Scribblings
வாழ்த்துக்கள்...
Monday, June 29, 2009
தமிழிச்சி தமிழ் இனிக்கும்
தமிழிச்சி
தமிழ் இனிக்கும்
என்ற பதிவு எழுதுறாங்க!
மிகவும் நன்றாக இருக்கு!
இங்கே நீங்கள் படிக்கலாம்...
(அப்புறம் அல்லாரும் இந்த ப்லோக்கையும் , மற்ற ப்லாகையும் பாலோ பண்ணுங்க ப்ளீஸ்! )
Sunday, June 28, 2009
மௌன ராகங்கள்
மௌன ராகங்கள்
என்றபதிவு ஜெஸ்வந்தி என்பவர் எழுதுகிறார்.
நன்றாக உள்ளது.
Friday, May 29, 2009
அமுதாவின் - என் வானம்
அமுதாவின் -
என் வானம்
மிகவும் நன்றாக உள்ளது...
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
Saturday, April 25, 2009
விக்னேஷ்வரி
விக்னேஷ்வரி நல்லா எழுதுறாங்க. ;-)
விக்னேஷ்வரி
சாப்பாடு தவிர மற்ற அனைத்து விசயமும் எழுதுங்க.
வாழ்த்துக்கள்.
Wednesday, March 18, 2009
ஸாரி
என்ன சொல்றது, ஒன்னும் எழுத முடியலே.
தேர்தலும், சார்ந்த விசயமும் நல்ல இருக்கும்.
சமையல் குறிப்பு செக்சன் கண்டிப்பாக வேண்டும்.
செலவு குறைப்பு வித்தைகள் ஆளுக்கு ஆள், சொல்லி உதவலாம்.
மேலும், உங்களுக்கு தெரிந்த பெண்கள் பதிவுகளை, உடனே தெரிவியுங்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பெண்கள் பதிவுகள் எதற்கு?
இந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது!
இங்கே பாருங்கள்
மதிப்பளித்து விருது கொடுத்ததற்கு நன்றி!
பெண்கள்...
Followers
Blog Archive
►
2010
(5)
►
03/07 - 03/14
(1)
►
01/10 - 01/17
(4)
▼
2009
(20)
▼
11/29 - 12/06
(1)
ஷைலஜா எண்ணிய முடித்தல் வேண்டும்
►
11/22 - 11/29
(3)
கலகலப்ரியா
ராஜேஸ்வரி ரசனைக்காரி
ராமலக்ஷ்மி - முத்துச்சரம்
►
10/11 - 10/18
(1)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
►
09/13 - 09/20
(1)
அக்கம் பக்கம்
►
08/30 - 09/06
(1)
இம்சை அரசி
►
08/23 - 08/30
(1)
சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை
►
08/09 - 08/16
(1)
சுதந்திர தின வாழ்த்துக்கள்
►
08/02 - 08/09
(2)
அவசியம் படிக்க சில பதிவுகள்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
►
07/26 - 08/02
(1)
என் இனிய இல்லம்
►
07/19 - 07/26
(2)
புதுகைத் தென்றல்
விகடன் வரவேற்பறையில் பெண்கள் பதிவுகள்
►
07/05 - 07/12
(1)
வித்யாவின் Scribblings
►
06/28 - 07/05
(2)
தமிழிச்சி தமிழ் இனிக்கும்
மௌன ராகங்கள்
►
05/24 - 05/31
(1)
அமுதாவின் - என் வானம்
►
04/19 - 04/26
(1)
விக்னேஷ்வரி
►
03/15 - 03/22
(1)
ஸாரி
►
2008
(10)
►
12/14 - 12/21
(2)
►
12/07 - 12/14
(2)
►
11/30 - 12/07
(3)
►
09/21 - 09/28
(1)
►
06/01 - 06/08
(1)
►
05/18 - 05/25
(1)
My Blog List
மௌனராகங்கள்
நல் தருணங்கள்!
சிறு முயற்சி
இம்சை அரசி
கண்மணி பக்கம்
எண்ணிய முடிதல் வேண்டும்
அரும்புகள்
அன்புடன் அருணா
உயிர்ப்பு
அக்கம் பக்கம்
Scribblings
THe WoRLD oF .:: MyFriend ::.
விக்னேஷ்வரி
பார்வைகள்
minmalar
கலகலப்ரியா
தமிழ் இனிக்கும்
என் இனிய இல்லம்
என் மனதில் இருந்து
ச்சும்மா..சும்மா
ரசனைக்காரி...
ஆழ்கடல் களஞ்சியம்
தூறல்வெளி
அம்மாக்களின் வலைப்பூக்கள்
திவ்யாவின் எண்ணங்கள்
என் வானம்
புதுகைத் தென்றல்
முத்துச்சரம்
About Me
Vinitha
I am a young mother passionate on life and technology.
View my complete profile
கருத்துரைகள்
↑
Want this widget?